தன் அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய மாற்று திறனாளி கணவன் - வைரல் வீடியோ

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் வசித்து வரும் மாற்று திறனாளியான பாஸ்கர், தனது மாற்றுத்திறனாளி மனைவி மலருக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட கற்று கொடுத்தது, பொதுமக்களை வியப்புடன் பாராட்ட வைத்தது. மதுராந்தகம் ரயில்வே பாலம் கீழே மனைவி பின்னே இருசக்கர வாகனத்தில் அமர்ந்த பாஸ்கர் அவருக்கு கற்று கொடுத்தது பலருக்கு தன்னம்பிக்கை குறித்து ஊக்கமளித்தது.


Next Story

மேலும் செய்திகள்