விஷச்சாராய விவகாரம் - சிபிசிஐடி எடுத்த அதிரடி ஆக்சன்- நிதிமன்றத்துக்கு பறந்த மனு

x

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுவரை இந்த வழக்கில் முக்கிய நபரான மாதேஷ் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

முக்கிய குற்றவாளிகளான

11 பேர்களை ஆறு நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி

கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story

மேலும் செய்திகள்