"தமிழகத்தில் சாதிய பிரச்சனை.." - ஆதிதிராவிடர் தேசிய ஆணைய இயக்குனர் பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் சாதி ரீதியான பிரச்சனைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவதாக கூறிய ஆதிதிராவிடர் தேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மா, வேங்கைவயல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story