கூண்டுக்குள் அடைப்பட்டு விநோத போராட்டம்..மிருக வதைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் | Chennai

x

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் கூண்டுக்குள் அடைபட்டு இளைஞர்கள் விநோதமான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மனிதர்களைபோல விலங்குகளுக்கும் சுதந்திரம் வேண்டுமென வலியுறுத்தி, சமூக நல அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் மிருக வதைகளுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்