முடிவு செய்த புஸ்ஸி ஆனந்த்... விஜய் கொடுத்த சிக்னல் - இன்றே களம் சென்ற டீம் - பரபரக்கும் விசாலை

x

முடிவு செய்த புஸ்ஸி ஆனந்த்... விஜய் கொடுத்த சிக்னல் - இன்றே களம் சென்ற டீம் - பரபரக்கும் `வி'சாலை

#Vijay #TVK #TVKVijay #BussyAnand #TVKMaanadu

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பந்தக்கால் பூஜை நாளை காலை நடைபெற உள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பணிகளை பார்வையிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்