காலையில் கொளுத்திய வெயில்... மாலையில் வெளுத்த மழை - வேலூர் வாசிகள் குஷி | Heavy Rain
வேலூரில் நேற்று பகல் முழுவதும் 94.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது. வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், கொனவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story