கருகும் நெற்பயிர்கள்.. கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டனர். அதன் படி, முதல்முறையாக எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பில் 610 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனிடையே இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 713 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Next Story