தந்தை முகம் காணாமல் கதறும் பிஞ்சு... இறுதியாக முகத்தை கண்டு கதறிய மாமியார்... கலங்கடிக்கும் காட்சி

x

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி சுமார் ஒரு மணிநேரம் ஆகிய நிலையில், செம்பியம் காவல் நிலையத்தை கடந்துள்ளது...

இறுதி ஊர்வலத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி பங்கேற்பு

இறுதி ஊர்வலம் ஆம்ஸ்ட்ராங்கின் மாமியார் வீட்டின் முன்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது/ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அவரது மாமியார் இறுதி அஞ்சலி செலுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்