#Breaking||சிறுமியை MLA மகன், மருமகள் கொடுமைப்படுத்திய விவகாரம்.. ஒற்றை அறிவிப்பால் அதிரவிட்ட ஈபிஎஸ்

x

பட்டியலினத்தை சேர்ந்த மாணவி ரேகாவை வன்கொடுமை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்