#BREAKING: தமிழகத்தில் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசாணை வெளியிட்ட மாநில அரசு
#BREAKING: தமிழகத்தில் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசாணை வெளியிட்ட மாநில அரசு
தமிழகத்தில் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் பெறுபவர்கள், ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..
Next Story