#BREAKING || "போச்சு அவ்வளவு தான்.."..புதிய உச்சத்தை தொடும் வெப்பம் - எச்சரித்த வானிலை மையம்

x

#BREAKING || "போச்சு அவ்வளவு தான்.."..புதிய உச்சத்தை தொடும் வெப்பம் - எச்சரித்த வானிலை மையம்

"தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிக வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் வரும் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்