#BREAKING || சேலம் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து -அலறி அடித்து ஓடிய நோயாளிகள்

x
  • விபத்து ஏற்பட்டுள்ளது/மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம்
  • படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்திய மருத்துவமனை ஊழியர்கள்
  • நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள செவ்வாப்பேட்டை தீயணைப்பு துறையினர்
  • சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

Next Story

மேலும் செய்திகள்