BREAKING || தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

x

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு னுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் சற்று நேரத்தில் விசாரிக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்