#BREAKING || மேட்டூர் அணையில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்
- தொடர்ந்து சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு நீர் திறப்பு நிறுத்தம்
- கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தம்
- குடிநீர் தேவைக்காக மட்டும், அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றம்
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 30.90 அடியாக உள்ளது//மேட்டூர் அணை
- மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தம்
Next Story