#BREAKING || திடீரென மாயமான ஆவணங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பு
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஆவணங்கள் மாயம்
ஆவணங்களை பாதுகாக்கும் அறையில் இருந்து, வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார்
நீதிமன்ற ஊழியர் ஜான்சன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
Next Story