#BREAKING || "விசித்திர தந்திரம், வாய் மாயாஜாலம்..."முதல் மசோதா - முதல்வர் கண்டனம்

x

#BREAKING || "விசித்திர தந்திரம், வாய் மாயாஜாலம்..."முதல் மசோதா - முதல்வர் கண்டனம்

"மகளிர் இட ஒதுக்கீடு மசோதா- தேர்தல் நேரத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது ஏமாற்று வேலை"

"கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்"


Next Story

மேலும் செய்திகள்