#Breaking|| வீடியோ கான்ஃபரன்ஸில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி.. நீதிபதி அதிரடி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி நேரில் ஆஜர் படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் எம்பி எம்எல்ஏக்களுக்காண சிறப்பு நீதிமன்றத்தில் மெஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்
3 நாட்கள் காவலை நீட்டித்து வரும் 28ஆம் தேதி அவரை நேரில் ஆஜர்ப்படுத்துமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்
Next Story