#BREAKING | பரந்தூர் விமான நிலையம் - நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல்
- பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல்
- நிர்வாக ஒப்புதலை வெளியிட்டது தமிழக அரசு
- 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல்
- நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிப்பு
- மச்சேந்திரநாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்
- பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான நிர்வாக அனுமதியை வழங்கியது தமிழக அரசு
- பரந்தூர் விமான நிலையம் - நிர்வாக ஒப்புதல்
Next Story