#Breaking|| நேரம் பார்த்து அடித்த ஆம்னி பேருந்துகள்.. சாட்டையை கையில் கொடுத்த அரசு
- "விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது சமரசம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்"
- அனைத்து சரக போக்குவரத்து அதிகாரிகளுக்கும், போக்குவரத்து துறை மீண்டும் அறிவுறுத்தல்
- "வரி செலுத்தாமல் இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீதான நடவடிக்கை தொடரும்"
- "வரியை தவிர்த்து பிற விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தல்"
- "விதிமீறல் - சமரசம் இன்றி நடவடிக்கை"
Next Story