#BREAKING || நெருங்குகிறது `மிக்ஜாம்' புயல்.. அடிச்சிருச்சு வார்னிங் பெல் | Michuang Cyclone
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். சென்னையை நெருங்கும் மிக்ஜாம் புயல் = அதி கனமழை எச்சரிக்கை. சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக தகவல். 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
Next Story