#BREAKING || கடைசி அறிகுறி காட்டிய மிக்ஜாம் புயல்... இனிமேல் சென்னையில் மழை பெய்யுமா..?
- வடக்கு நோக்கி நகர தொடங்கும் மிக்ஜாம் புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- "மழை தரும் மேகங்கள் வட தமிழ்நாட்டில் இருந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு நகர தொடங்கின"
- நெல்லூருக்கு 20 கி.மீ. கிழக்கு - வட கிழக்கே மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்
- சென்னைக்கு வடக்கே 170 கி.மீ., பாபட்லாவிற்கு தெற்கே 150 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு தென்மேற்கு திசையில் 170 கி.மீ., தொலைவில் புயல்
- சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என தகவல்
- "தமிழ்நாட்டில் குறைய தொடங்கும் மழை"
Next Story