#Breaking : "இந்த பதவி என்ன ரப்பர் ஸ்டாம்ப்-ஆ" "இது சட்டவிரோதம்..." - நீதிமன்றம் ஆவேசம்
"ஊராட்சி தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் போன்ற நிலைக்கு தள்ள முடியாது"/உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து/ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் மத்திய அரசு நிதி வழங்குகிறது - நீதிபதி/ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது - நீதிபதி /இந்தியாவில் கூட்டாட்சி முறை, அதிகார பகிர்வை கோரும் மாநில கட்சிகள், மாநில தலைநகரங்களில் அதிகாரங்கள் குவிந்திருக்க வேண்டும் என்று விரும்புவது ஏன்?- நீதிபதி
/தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் நல சங்க தலைவர் தொடர்ந்த வழக்கு /கோப்புக்காட்சி/5/"ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது"
Next Story