#BREAKING || பாஜக இழுக்க முயற்சியா?.. முடிவு என்ன?.. வெளிப்படையாக போட்டுடைத்த ஈபிஎஸ்
"பா.ஜ.க. கூட்டணி முறிவு - ஒருமனதாக முடிவு". பா.ஜ.க. உடன் கூட்டணி முறிவு என்பது ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு - ஈபிஎஸ். "பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் உணர்வு". "பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்". "எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை".
Next Story