#BREAKING || MBBS மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
- தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
- அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவ. 7 வரை கலந்தாய்வு
- மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவ. 7 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
- மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு தேர்வுக்குழு செயலாளர் அருணலதா அறிவிப்பு
- "அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 16 மருத்துவ இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 50 மருத்துவ இடங்கள்"
- "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மருத்துவ இடங்கள், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுயநிதி கல்லூரிகளுக்கான 17 மருத்துவ இடங்கள்"
- 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு
Next Story