#BREAKING | முன்பே கசிந்த தகவல்.. அதிரடியாக குதித்த ED ஆபிசர்ஸ் - உச்சகட்ட பரபரப்பில் 3 மாவட்டங்கள்
திருச்சி மாவட்டம் கொண்டையம்பேட்டை அருகே உள்ள, கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில்
அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
திருச்சி மாவட்டம், கொண்டையம்பேட்டை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணல் குவாரி தொழிலதிபர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Next Story