BREAKING || விஸ்வரூபம் எடுத்த அம்மோனியா கசிவு - கோரமண்டல் ஆலையின் திடீர் முடிவு
கோரமண்டல் நிறுவனத்திற்கு நாளை எட்டு டன் அமோனியா எண்ணூர் துறைமுகத்திலிருந்து தொழிற்சாலைக்கு கொண்டுவரப்படும் நிலையில் அதனை முழுவதுமாக நிறுத்துவதாக அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் ரமேஷ் என்பவர் தெரிவித்திருக்கிறார்
Next Story