#BREAKING || மத்திய அரசின் அறிவிப்பு.. பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

x

#BREAKING || மத்திய அரசின் அறிவிப்பு.. பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

#centralgovernment #cmstalin #tngovt #thanthitv

தமிழக அரசின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி - முதலமைச்சர் ஸ்டாலின். டெல்லியில் தங்களை சந்தித்து விடுத்த கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி - முதலமைச்சர் ஸ்டாலின். 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக செய்து முடிப்போம் - முதலமைச்சர்.


Next Story

மேலும் செய்திகள்