#BREAKING || "சிசிடிவி கேமிரா" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- "பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தினால் மட்டும் போதாது"
- "கேமிராக்கள் முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும்"
- தமிழக அரசு, ரயில்வே துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
- காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன - தமிழக அரசு
- மாவட்டங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன - தமிழக அரசு
- கண்காணிப்பு கேமிரா - நீதிமன்றம் உத்தரவு
Next Story