#BREAKING || காலை உணவு திட்டம்- அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு
தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் காலை உணவு திட்டம்- அனைத்து கட்சி எம்.பி., எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு/அனைத்து கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்குமாறு முதல்வர் வேண்டுகோள்/////1/காலை உணவு திட்டம்- அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
Next Story