கண்களில் கருப்பு துணி கட்டி.. மெழுகுவர்த்தி ஏந்தி விடிய விடிய.. 400-வது நாளாக தொடரும் போராட்டம்

x

பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி, பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைக்கப்படுவதால் விளைநிலங்கள், குடியிருப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நாள்தோறும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள், 400-வது நாளாக ஊர் மைதானத்தில் ஒன்றுகூடி, கண்களில் கருப்புதுணி கட்டியும், கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்...


Next Story

மேலும் செய்திகள்