"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும் 500 ரூபாய் உயர்த்தப்படும்" - அமைச்சர் பெரிய கருப்பன்

x

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் பெரியகருப்பன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும் 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்