#BREAKING || பிரபல பிரியாணி கடைக்கு சீல் | Biryani

x

/பிரபல பிரியாணி கடைக்கு சீல் - அதிரடி/பொன்னேரி, திருவள்ளூர்/திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு சீல்/பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் நடவடிக்கை/ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் சீல் வைப்பு/சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி/


Next Story

மேலும் செய்திகள்