#JUSTIN : மாணவர்கள் கவனத்திற்கு..! சர்வதேச லெவலுக்கு மாறும் கோவை அண்ணா பல்கலை., - வெளியான செய்தி

x

#JUSTIN : மாணவர்கள் கவனத்திற்கு..! சர்வதேச லெவலுக்கு மாறும் கோவை அண்ணா பல்கலை., - வெளியான செய்தி

கோவை அண்ணா பல்கலை.யில் ஆராய்ச்சி பூங்கா//கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள ஆராய்ச்சி பூங்கா/ரூ.90 லட்சம் செலவில் பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்/கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டிட்கோ உயிரி தொழில்நுட்ப பூங்காவில் ஆராய்ச்சி பூங்கா அமைய உள்ளது /ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படுகிறது/


Next Story

மேலும் செய்திகள்