"யார் பார்த்தா நமக்கு என்ன?"லாக்கை உடைத்து நைசாக பைக்கை திருடும் ஆசாமி.. வெளியான பகீர் சிசிடிவி

x
  • கடலூர் மாவட்டம் புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் ஜங்ஷன் சாலையில் உள்ள தனது கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது... இதே நபர் அரசு மருத்துவமனை முன்பு வாகனத்தைத் திருடி சென்றதும் தெரிய வந்துள்ளது... இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்