டூவீலரில் சென்ற பெண் முட்டி தூக்கி வீசிய மாடு அதிர வைக்கும் சிசிடிவி காட்சி

x

திருமால் நகரைச் சேர்ந்த மாணவி சுவாதிகா, கல்லூரிக்கு செல்வதற்காக ஸ்கூட்டி பைக்கில் சென்றுள்ளார். தியாகராஜ நகர் 2-வது நடுத்தெருவின் வழியாக வரும்போது அங்கு சாலையில் திரிந்து கொண்டிருந்த மாடுகளில் ஒன்று, எதிர்பாராத விதமாக மாணவி சென்ற ஸ்கூட்டி பைக்கின் மீது பலமாக முட்டி மோதியது. இந்த விபத்தில் மாணவி சுவாதிகா படுகாயத்துடன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்