#BREAKING || "குற்றம்.. இனிமேல் இதை செய்யவே செய்யாதீர்கள்.." - அதிரடியாக பறந்த எச்சரிக்கை

x

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை/"சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன"/"உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம், விதிகளின்படி குற்றம்"/வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் - போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்