22 பஞ்சாயத்து.. 43 ஆயிரம் பேர்.. அழிவை கண்முன் காட்டிய இயற்கை
பீகாரில் கனமழையைத் தொடர்ந்து கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகாரின் வடகிழக்கு மாவட்டங்களில் தடுப்பணைகள் உடைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Supaul பகுதியில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல், முஸாபர்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, காத்ராவில் உள்ள மின்நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 22 பஞ்சாயத்துகளில் மின்தடை ஏற்பட்டு, சுமார் 43 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மின்நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.
Next Story