உளறலில் உச்சம் தொட்ட அமெரிக்க அதிபர்.. பார்த்து சிரிக்கும் உலகம்.. தீயாய் வைரலாகும் வீடியோ

x

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொலான்ட் டிரம்ப்பும் களம்காண்கின்றனர். அதிபர் தேர்தலையொட்டி இருவரும் பங்கேற்ற நேருக்குநேர் விவாத நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்கு பதிலாக டிரம்ப் என்றும், ஜெலன்ஸ்கி என்பதற்கு பதிலாக புதின் என்றும் கூறி பின்னர் சமாளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்