பாரத் எலக்ட்ரானிக்ஸின் 42வது கிளை திறப்பு | Bharat Electronics | Tiruppur | ThanthiTV

x

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 42வது கிளை திறக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் ராஜா ரவிச்சந்திரன், பங்குதாரர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புதிய கிளை திறப்பு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு பரிசுப்பொருட்கள், சிறப்பு சலுகை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்