யாருமே எதிர்பாரா நேரத்தில் ஷாக் கொடுத்த மழை.. வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு
கனமழை காரணமாக கர்நாடகா தலைநகர் பெங்களூரு மழை வெள்ளத்தில் மிதக்கின்றது. நகரின் முக்கிய சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புற வட்டச் சாலையில் பள்ளமே தெரியாத அளவுக்கு தண்ணீர் அதிக அளவில் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக பயணிக்க முடியாத சூழல் உருவானது. மாநகராட்சி அதிகாரிகள் விடிய விடிய சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story