திருநள்ளாறு கோயிலில் பகீர் சம்பவம்.. பிரம்மோற்சவ விழாவில் ஏற்பட்ட அபசகுனம்.. பேரதிர்ச்சியில் மக்கள்
திருநள்ளாறு நள நாராயணபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா. கொடியேற்றத்தின் போது கொடிமரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு. கொடி மரத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியிடம் பக்தர்கள் வாக்குவாதம்.
Next Story