"அவள்" திட்டம் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது

x

"அவள்" திட்டத்தின் கீழ், சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவ கல்லூரியில், பெண்களுக்கான சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சென்னை சைபர் கிரைம் துணை ஆணையர் கீதாஞ்சலி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கள நிலவரம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, சைபர் பாதுகாப்பு துறைசார் வல்லுநரும் எழுத்தாளருமான வினோத் ஆறுமுகம் "சைபர் குற்றங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த பயிலரங்கில், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்


Next Story

மேலும் செய்திகள்