"10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு" - தகவலை உறுதிபடுத்திய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி
வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்த தமிழகத்தின் 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது...
வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்த தமிழகத்தின் 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு"
- சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தகவலை உறுதிபடுத்தியுள்ளார்..
- "45 தானியங்கி வானிலை நிலையங்களில் சுமார் 80 தானியங்கி மழை அளவீடுகள்"
- "11 கடலோர மாவட்டங்களில் அதிவேக காற்றாலை பதிவுக் கருவிகள் பொருத்தம்"
- "தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழை பதிவேடுகள் அமைக்க திட்டம்"
- "துல்லியமான மழை அளவீடுகள் பெறும் வகையில் இவை நிறுவப்பட உள்ளன"
- "வானிலை தரவுத்தளத்தை மேம்படுத்தவும் இருப்பிடம் சார்ந்த முன்னறிவிப்புகளை உருவாக்கவும் உதவும்"
Next Story