"ஏலம் முறையாக நடைபெறவில்லை.." மேலாண் இயக்குனருக்கு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கடிதம்
டாஸ்மாக் கடைகளின் பார் உரிமம் ஏலம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி...
டாஸ்மாக் கடைகளின் பார் உரிமம் ஏலம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, மேலாண்மை இயக்குனருக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story