20 நிமிடங்களில் - பிரமிக்க வைத்த ஓவியர்

x

திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் 101-ஆவது பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் ஒவிய ஆசிரியர் ஒருவர் நாவினால், கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். ஈரோடு இந்திரா நகரில் வசிக்கும் ஓவிய ஆசிரியரான ஷாநவாஸ், கருணாநிதியின் மீது கொண்ட அன்பின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக அவருடைய உருவத்தை வெவ்வேறு முறையில் வரைந்து அசத்தி வருகிறார். தற்போது ஷாநவாஸ் தனது நாவினால் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். குறிப்பாக, 20 நிமிடங்களில் வரைந்ததாக அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்