#Breaking : தொடரும் பாஜகவினர் கைது விவகாரம்..! ஆளுநருடன் நால்வர் குழு சந்திப்பு ரிப்போர்ட் ரெடி
சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மேலிடக் குழு சந்திப்பு/பா.ஜ.க. நிர்வாகிகள் அரசால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக தகவல்/சதானந்த கவுடா தலைமையிலான நால்வர் குழு கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரின் இல்லத்திற்கு சென்று விசாரித்தனர்////கிண்டி, சென்னை/2/ஆளுநருடன் பாஜக மேலிட குழு சந்திப்பு
Next Story