#BREAKING || ஆம்ஸ்ட்ராங் மனைவியின் தலையை கோதி ஆறுதல் சொன்ன மாயாவதி.. வானதிர முழங்கிய ஆதரவாளர்கள்

x

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பெரம்பூர் வருகை. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மாயாவதி. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் வரை மாயாவதிக்கு NSG பாதுகாப்பு. ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி 1,200 போலீசார் பாதுகாப்பு பணி. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் 100 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்