ஆம்ஸ்ட்ராங்குக்கு ஸ்கெட்ச் போட்ட அப்பா, பையன்.. 16ம் நாள் காரியத்தில் முன்னின்ற ஆள் - ஷாக் திருப்பம்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது எண்ணிக்கை 22 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் குறித்து வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்