#JUSTIN || ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி.. பாஜக எடுத்த அதிரடி ஆக்சன்

x

பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம். வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம். தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் அறிவிப்பு. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி நடவடிக்கை. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலையை போலீசார் தேடி வரும் நிலையில், கட்சியில் இருந்து நீக்கம்.


Next Story

மேலும் செய்திகள்