#Breaking : சென்னையை உலுக்கிய `திருவேங்கடம்' என்கவுன்ட்டர்... நீதிபதி அதிரடி உத்தரவு

x

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு/போலீசாரை தாக்கி திருவேங்கடம் தப்பி சென்ற சம்பவத்தில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு/புழல் போலீசார் ஏற்கனவே என்கவுன்டர் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு/காவலில் இருக்கும் போது தப்பி செல்லுதல், அரசு ஊழியரை தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு/மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது///4/ரவுடி என்கவுன்டர் - மேலும் ஒரு வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்